கொரோனா வைரஸினால் 9ஆவது நபர் இன்று உயிரிழந்துள்ளார்.இவ்வாறு உயிரிழந்தவர் கொழும்பு 15ஐ சேர்ந்த 52 வயது பென் என சுகாதார சேவை பணிப்பாளர் நாயகம் டாக்டர் அனில் ஜாசிங்க தெரிவித்தார்.இலங்கையில் இதுவரை 755 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். (ஜே.எப்.காமிலா பேகம்)
No comments:
Post a Comment