கிண்ணியா அதிபர்களுக்கு "கொரோனா" ஆயுர்வேத மருந்து வழங்கி வைப்பு! - TrincoMedia.lk

Post Top Ad

Responsive Ads Here

கிண்ணியா அதிபர்களுக்கு "கொரோனா" ஆயுர்வேத மருந்து வழங்கி வைப்பு!

Share This



கிண்ணியா வலய அதிபர் சங்கத்தின் கோரிக்கைக்கு அமைய  கிண்ணியா கல்வி வலய அதிபர்களுக்கு கொரோனாவுக்கு  எதிரான  ஆயுர்வேத  மருந்துகள்  வழங்கி வைக்கப்பட்டது.




கிண்ணியா- நடுத்தீவு ஆயுள்வேத வைத்தியசாலையில் வைத்து பாடசாலை அதிபர்களுக்கு கொவிட் -19, கொரனாவுக்கு எதிரான "  Immune booster குடிநீர்" என்னும் ஆயுள்வேத மருந்து வைத்தியசாலை வைத்தியர் டொக்டர் ,ஏ.டபிள்யூ.மாஷாத், அவர்களினால்  வழங்கி வைக்கப்பட்டது.






கிண்ணியா கல்வி வலய அதிபர் சங்கத் தலைவர் எம்.எம்.முஸம்மில் , டொக்டர் ,எம்.எல்.நஸ்மி,     வைத்தியர்கள் மற்றும் அதிபர்கள் ஆகியோர் இதில் கலந்து கொண்டனர்.





(எம். ஏ. முகம்மட் - கிண்ணியா) 




No comments:

Post a Comment

Pages