ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை அமெரிக்கப் பாதுகாப்பு ஆலோசகரான ரொபர்ட் ஓ பிளேக், தொடர்புகொண்டு பேசியுள்ளார்.
கொரோனா நெருக்கடிக்கு மத்தியில் சுவாச உதவி இயந்திரங்களை இலங்கைக்கு அன்பளிப்பு செய்ய அமெரிக்கா முன்வந்துள்ளது.
இதுகுறித்து அமெரிக்க பாதுகாப்பு கவுன்சிலின் உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்திலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சுவாச உதவி இயந்திரங்களை அன்பளிப்பாக வழங்குவது பற்றி வாக்குறுதியை அமெரிக்கா வழங்கியிருக்கின்றது.
(ஜே.எப். காமிலா பேகம்)
No comments:
Post a Comment