கொழும்பில் திடீரென ஒருவர் மரணம்: கொரோனா அச்சத்தில் மக்கள்! - TrincoMedia.lk

Post Top Ad

Responsive Ads Here

கொழும்பில் திடீரென ஒருவர் மரணம்: கொரோனா அச்சத்தில் மக்கள்!

Share This



கொழும்பின் புறநகராகிய பிலியந்தல பிரதேசத்தில் மருந்தகமொன்றில் மயங்கிவிழுந்த நிலையில் 66 வயது நபர் மரணமடைந்துள்ளார்.


இவரது இந்த மரணத்தை அடுத்து அப்பகுதியில் மக்கள் மத்தியில் குறித்த நபர் கொரோனா வைரஸினால் உயிரிழந்தாரோ என்ற அச்சம் நிலவுவதாக தெரிவிக்கப்படுகிறது.


மாரடைப்பு காரணமாக குறித்த வயோதிபர் மருந்துகளைப் பெற மருந்தகத்திற்குச் சென்ற வேளையிலேயே மரணித்ததாக தெரியவருகின்றது.



(ஜே.எப். காமிலா பேகம்) 

No comments:

Post a Comment

Pages