இவர் பற்றி தெரிந்தால் அறிவிக்கவும்! - TrincoMedia.lk

Post Top Ad

Responsive Ads Here

இவர் பற்றி தெரிந்தால் அறிவிக்கவும்!

Share This

 


(அப்துல்சலாம் யாசீம்)

திருகோணமலை புல்மோட்டை பகுதியில் ஹோட்டல் ஒன்றில் கடமையாற்றும் இவர் தற்சமயம் உயிரிழந்துள்ளதாகவும் தொடர்பில் தகவல் தெரிந்தால் உடனடியாக தெரியப்படுத்துமாறும் குச்சவெளி பிரதேச சபைத்தலைவர் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.



புல்மோட்டை அலி ஹோட்டலில் வேலை செய்து வந்த அஸீஸ் நானா என்பவர் சற்று முன் காலமானார். இவர் தொடர்பில் எதுவித தகவலும் இல்லையெனவும் இவருடைய சடலத்தை உறவினர்களிடம் ஒப்படைக்க யாரும் உறவினர்கள் முன்வரவில்லை எனவும் தெரிவித்தனர்.

ஜனாஸா தற்சமயம் புல்மோட்டை தள வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது

இவர் சம்மந்தமான மேலதிக தகவல்கள் தெரியாமல் உள்ளதால் தகவல்களை பெற  உதவிகளை வழங்குமாறும் குச்சவெளி பிரதேச சபையின் தவிசாளர் ஏ.முபாரக் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.


A.முபாறக் தவிசாளர்
குச்சவெளி பிரதேச சபை
0713283300
0703983300

மேலதிக தகவல்களுக்கு மேல் உள்ள தவிசாளரின் இலக்கங்களுடன் தொடர்பு கொள்ளவும்

No comments:

Post a Comment

Pages