கிழக்கு ஆளுநராக செந்தில் தொண்டமான் நியமனம்! - TrincoMedia.lk

Post Top Ad

Responsive Ads Here

கிழக்கு ஆளுநராக செந்தில் தொண்டமான் நியமனம்!

Share This


வடக்கு, கிழக்கு மற்றும் வடமேற்கு, மாகாணங்களுக்கான மூன்று ஆளுநர்கள்பதவியேற்றுள்ளதாக ஜனாதிபதி அலுவலகம் தெரிவித்துள்ளது.


ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.


வடமேல் மாகாண ஆளுநராக லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன, வடமாகாண ஆளுநராக பி.எம்.எஸ். சாள்ஸ் கிழக்கு மாகாண ஆளுநராக செந்தில் தொண்டமான் நியமிக்கப்பட்டுள்ளார்.


No comments:

Post a Comment

Pages