Miss.Braids Johnson ஞாபகார்த்த மென்பந்து கிரிகெட் சுற்றுப்போட்டி திருகோணமலை காந்திஸ்டார் விளையாட்டு மைதானத்தில் அக் கழகத்தினால் நடாத்தப்பட்டது .
இதில் 20 முன்னணிக் கழகங்கள் பங்குபற்றின.
இதில் இறுதிப்போட்டிக்கு Spence விளையாட்டுக் கழகம் மற்றும் Selva விழையாட்டுக் கழகம் ஆகிய கழகங்கள் தெரிவாகியது.
இன்று (10) நடைபெற்ற இறுதிப்போட்டியில் Spence விளையாட்டுக் கழகம் வெற்றி பெற்றதும் குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment