கிளிவெட்டி முத்துமாரிநகருக்குள் நுழைந்த முதலை-வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைப்பு - TrincoMedia.lk

Post Top Ad

Responsive Ads Here

கிளிவெட்டி முத்துமாரிநகருக்குள் நுழைந்த முதலை-வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைப்பு

Share This


திருகோணமலை-கிளிவெட்டி கிராம சேவகர் பிரிவுக்கு உட்பட்ட முத்துமாரி நகர் கிராமத்துக்குள் முதலையொன்று நுழைந்துள்ளது.


  9 அடி நீளமான முதலையொன்று கிராமவாசிகளால் பிடிக்கப்பட்டு வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.



குறித்த முதலையானது (12) இரவு கிராமத்துக்குள் நுழைந்ததாகவும் இன்று (13) காலை வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

No comments:

Post a Comment

Pages