துபாயில் சிக்கிய இலங்கையர்கள் 197 பேர் நாடு திரும்பினர்! - TrincoMedia.lk

Post Top Ad

Responsive Ads Here

துபாயில் சிக்கிய இலங்கையர்கள் 197 பேர் நாடு திரும்பினர்!

Share This



வெளிநாடுகளில் சிக்கியிருக்கும் இலங்கையர்கள் படிப்படியாக நாட்டிற்கு அழைத்து வரப்படுகின்றனர்.அந்த வகையில் கொரோனா வைரஸ் பரவலினால், டுபாயில் இன்னல்களுக்கு ஆனாகிய 197 இலங்கையர்கள் இன்று வியாழக்கிழமை காலை 6.20 அளவில் நாடு திரும்பியுள்ளனர்.


ஸ்ரீலங்கன் விமான சேவை நிறுவனத்திற்குச் சொந்தமான யூ.எல்.226 ரக விசேட விமானத்தின் மூலம் இவர்கள் டுபாயிலிருந்து அழைத்துவரப்பட்டனர்.


 மத்திய கிழக்கு நாடுகளிலிருந்தும் இலங்கையர்கள் இன்றுமுதல் அழைத்துவரப்படுகின்றனர்

No comments:

Post a Comment

Pages