குடும்பத்தாருடன் வெசாக் கொண்டாட தயாராகும் பிரதமர் மஹிந்த! - TrincoMedia.lk

Post Top Ad

Responsive Ads Here

குடும்பத்தாருடன் வெசாக் கொண்டாட தயாராகும் பிரதமர் மஹிந்த!

Share This



வெசாக் தினத்தை முன்னிட்டு ,பிரதமர் மஹிந்த ராஜபக்ச , தனது குடும்ப அங்கத்தவர்களுடன் இணைந்து இத்தினத்தை கொண்டாடுவதற்கான ஏற்பாடுகளை செய்து வரும் புகைப்படங்கள் வலைத்தளங்களில் வைரலாகப் பரவிவருகின்றன.


கால்ட்டன் இல்லத்தில் தனது இளைய மகன் ரோஹித்த ராஜபக்ச, அவருடைய மனைவி, பேரக்குழந்தையுடன், வெசாக் கூடுகளை பிரதமர் தனது பாரியார் சிரந்தி ராஜபக்சவுடன் செய்துவருகின்ற படங்கள் தற்போது வெளியாகி உள்ளன.









(ஜே.எப்.காமிலா பேகம்) 

No comments:

Post a Comment

Pages