தமிழ் தேசிய கூட்டமைப்பின் வேட்பாளர்கள் அறிமுக விழா திருகோணமலையில் - TrincoMedia.lk

Post Top Ad

Responsive Ads Here

தமிழ் தேசிய கூட்டமைப்பின் வேட்பாளர்கள் அறிமுக விழா திருகோணமலையில்

Share This



தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் அறிமுக விழா இன்று (30) திருகோணமலை சிவன் கோயிலுக்கு அருகில் இடம்பெற்றது.





திருகோணமலை மாவட்ட தமிழரசு கட்சியின் கிளைச் செயலாளரும், நகர சபை உறுப்பினருமான கே. செல்வராஜா தலைமையில் இடம்பெற்றது. 







சிவன் ஆலயத்தில் விஷேட வழிபாட்டில் ஈடுப்பட்ட பின்னர் "தமிழர் உரிமைகளை மீட்கவும், அபிவிருத்தியை மேற்கொள்ளவும் தமிழ் தேசிய கூட்டமைப்பை ஆதரிப்போம்" எனும் தொனிப்பொருளில் அறிமுக விழா ஆரம்பமானது. 





















No comments:

Post a Comment

Pages