திருகோணமலை- மூதூர் பிரதேச செயலகத்திற்குட்பட்ட அறபா நகர் சந்தனவெட்டை மீள்குடியேற்றக் கிராம மக்களுக்கும் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ் தௌபீக் அவர்களுக்கும் இடையிலான சந்திப்பு சனிக்கிழமை (07) நடைபெற்றது.
இச்சந்திப்பின்போது அப்பிரதேசத்தின் முக்கிய அடிப்படைத் தேவைகள் குறித்து கலந்தரையாடப்பட்டு சில விடயங்களுக்கு உடனடித் தீர்வும் காணப்பட்டது.
No comments:
Post a Comment