திருகோணமலை குச்சவெளி பிரதேசத்தில் Lion club of Trincomalee United கழகத்தினால் இலவச கண் பரிசோதனையும் மூக்கு கண்ணாடி வழங்கும் நிகழ்வு (30) இடம்பெற்றது.
கிராமப்புரங்களில் வாழ்ந்து வரும் கண்பார்வை குறைந்த மக்களின் நலன் கருதி பார்வையை கொடுப்போம் என்ற நோக்குடன் இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது.
இதன் ஊடாக 200க்கும் மேற்பட்டவர்களுக்கு இலவசமாக கண் பரிசோதனையும்,இலவச மூக்குக் கண்ணாடியும் வழங்கி வைக்கப்பட்டது.
No comments:
Post a Comment