திருகோணமலை மாவட்டத்தில் பெண்கள் தலைமை தாங்கும் குடும்பங்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் திருகோணமலை மாவட்ட நலன்புரி சங்கம் பல்வேறு செயல் திட்டங்களை நடைமுறைப்படுத்தி வருகின்றது.
இந்நிலையில் பெண்கள் தலைமை தாங்கும் குடும்பங்களுக்கு வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் தெரிவு செய்யப்பட்ட நான்கு குடும்பங்களுக்கு நீர் இறைக்கும் இயந்திரம் மற்றும் தூவல் நீர் பாசனக் கருவிகள் (23) என்பன வழங்கி வைக்கப்பட்டது.
திருகோணமலை மாவட்ட நலன்புரி சங்கத்தின் தலைவர் எஸ்.குகதாஸனினால் குறித்த இயந்திரம் வழங்கி வைக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment